அழகுள்ள பாத்திமா
எங்கள் அன்னை பாத்திமா
அல்லாஹ்வின் தூதரின்
பொன்மகள் பாத்திமா
அலியாரின் பாத்திமா
எங்கள் அன்னை பாத்திமா
அழகுள்ள பாத்திமா
எங்கள் அன்னை பாத்திமா
அல்லாஹ்வின் தூதரின்
பொன்மகள் பாத்திமா
அலியாரின் பாத்திமா
எங்கள் அன்னை பாத்திமா
சன்மார்க்கம் என்னும் சோலையில்
மலரே பாத்திமா
முது ரஸூலின் நின் உயிரின்
நிழலே பாத்திமா
சன்மார்க்கம் என்னும் சோலையில்
மலரே பாத்திமா
முது ரஸூலின் நின் உயிரின்
நிழலே பாத்திமா
தங்கமான பெண்மணி
அந்த சுவனித்தின் ராணி ‘
நட்சத்திர பூக்களாய்
நகை மலரும் கண்மணி
அழகுள்ள பாத்திமா
எங்கள் அன்னை பாத்திமா
அல்லாஹ்வின் தூதரின்
பொன்மகள் பாத்திமா
அலியாரின் பாத்திமா
எங்கள் அன்னை பாத்திமா
அன்றாட கடமை தொழுகையிலே
தொடங்கும் பாத்திமா
இல்லார்க்கு உதவும் ஈகையின்
கருணை பாத்திமா
அன்றாட கடமை தொழுகையிலே
தொடங்கும் பாத்திமா
இல்லார்க்கு உதவும் ஈகையின்
கருணை பாத்திமா
இவர் வாழ்ந்த வாழ்க்கையே
எல்லார்க்கும் நல்வழி
அழகுள்ள பாத்திமா
எங்கள் அன்னை பாத்திமா
அல்லாஹ்வின் தூதரின்
பொன்மகள் பாத்திமா
அலியாரின் பாத்திமா
எங்கள் அன்னை பாத்திமா
இவர் வாழ்ந்த வாழ்க்கையே
எல்லார்க்கும் நல்வழி
அழகுள்ள பாத்திமா
எங்கள் அன்னை பாத்திமா
அல்லாஹ்வின் தூதரின்
பொன்மகள் பாத்திமா
அலியாரின் பாத்திமா
எங்கள் அன்னை பாத்திமா